10 Aug 2019 9:35 amFeatured
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் 11.08.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.
புகழ் வணக்கக் கூட்டத்திற்கு மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமை தாங்குகிறார்.