18 Feb 2022 1:00 pm
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-79 படைப்பாளர் - அமுதா பாலகிருஷ்ணன், சென்னை. [மேலும் படிக்க...]
24 Dec 2020 4:17 pm
மும்பை வாழ் தமிழர்களின் அன்பை பெற்றவர் அன்னாரின் மறைவு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், மும்பை பத்திரிக்கை உலகுக்கும், இலக்கிய உலகுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் பெரும் இழப்பு [மேலும் படிக்க...]
17 Sep 2020 10:42 am
தமிழ்த்தாய் விருது பெற்றுள்ள மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவரும், மும்பை புறநகர் மாநில திமுக துணைச்செயலாளரும் தென்னரசுவின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் அவர்களை தென்னரசு குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது [மேலும் படிக்க...]
17 Jan 2020 7:04 am
அச்சிட அச்சகமில்லை, பேப்பர் இல்லை, பேனா இல்லை, மையுமில்லை- ஓர் ஆணி கொண்டே ஓலையில் எழுதி உலகுக்கு தந்திட்டான் தரணிப்போற்றும் திருக்குறளை [மேலும் படிக்க...]
08 Dec 2019 2:42 pm
நெல்லை ஏர்வாடியில் உதித்த முத்து, மும்பை மக்களின் மனங்களில் நிறைந்தவர், [மேலும் படிக்க...]
18 Sep 2019 11:26 am
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சியினருடன் அதுவும் திமுகவினரிடம் பேசுவது என்பது அபூர்வம்.. நிழலை தொடாமலே ஓடுவர். [மேலும் படிக்க...]
15 Sep 2019 11:26 am
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை பகிர்ந்து கொள்வதில் தென்னரசு பெருமகிழ்ச்சி அடைகிறது. [மேலும் படிக்க...]
12 Sep 2019 10:18 am
தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கும். [மேலும் படிக்க...]
18 Apr 2019 9:41 am
தலையங்கம் வாக்களியுங்கள் உங்களுக்கு தேவையான அரசை தேர்ந்தெடுங்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே! ஆனால் எல்லோரும் நாட்டை ஆளமுடியாது! ஆனால் ஆள ஒருவரை கட்டாயம் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு அனைவரும் தங்களது ஜனநாயக கடமையான வாக்கை தவறாமல் செலுத்த வேண்டியது அவசியம். [மேலும் படிக்க...]