18 Nov 2024 11:21 am
கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களின் தமிழ் பெயர்களும் பூக்களும் [மேலும் படிக்க...]
10 Nov 2024 2:50 pm
குமரி முதல் இமயப் பனிமலை வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-ஹரப்பா முதல், கிழக்கில் மேகாலயா [மேலும் படிக்க...]
14 Jul 2024 1:09 pm
சரியான அணுகுமுறையும் தொடர் முயற்சியும் நம் வெற்றியை உறுதி செய்யும் [மேலும் படிக்க...]
21 May 2024 5:50 pm
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்) [மேலும் படிக்க...]
12 May 2024 9:00 am
(11) விருப்பப் பாடம் தேர்வு செய்தல் [மேலும் படிக்க...]
16 Apr 2024 1:19 am
(10) மொழித்திறன் தீர்வுகள் மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவம் [மேலும் படிக்க...]
23 Mar 2024 9:52 am
2- மகிழ்வித்து மகிழ்வதுதான் வாழ்க்கை [மேலும் படிக்க...]
10 Mar 2024 1:55 am
(9) விழிப்புடன் பொது அறிவைப் பெருக்குவோம் [மேலும் படிக்க...]
22 Feb 2024 11:29 pm
பேராசிரியர் சமீரா மீரான் எழுதிய மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல்-1 [மேலும் படிக்க...]
09 Feb 2024 12:43 am
பேராசிரியர் சமீரா மீரான் எழுதிய மூன்றாம் தலைமுறைக்கு முதல் தலைமுறையின் மடல் [மேலும் படிக்க...]
08 Feb 2024 12:37 am
சிவில் சர்வீஸ் தேர்வில் எதிர்பார்க்கப்படும் அறிவின் ஆழமும் அகலமும் அதிகம். [மேலும் படிக்க...]
05 Jan 2024 9:24 pm
சிவில் சர்வீஸ் தேர்வின் தன்மையும் வெற்றி பெறுவதற்கான அணுகுமுறையும் [மேலும் படிக்க...]
11 Dec 2023 12:41 am
S.D.சுந்தரேசன், I.A.S (சிவில் சர்விஸ் தேர்வு போட்டியாளர்களின் தகுதி தொடர்புடைய விபரங்கள்) [மேலும் படிக்க...]
05 Nov 2023 10:23 pm
தொடர்-5 ஐ.ஏ.எஸ்.தேர்வு முறை [மேலும் படிக்க...]
01 Oct 2023 10:20 pm
(4) போட்டியாளருக்கு உகந்த இன்றைய சூழல் [மேலும் படிக்க...]
03 Sep 2023 10:18 am
3-ஐ.ஏ.எஸ் தேர்வு நம்பிக்கைகளும் உண்மை நிலையும் [மேலும் படிக்க...]
04 Aug 2023 2:05 am
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்) (2) ஐ.ஏ.எஸ். தேர்வு - பணிகள் பலவிதம் [மேலும் படிக்க...]
01 Jul 2023 10:52 pm
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்) [மேலும் படிக்க...]
17 Dec 2020 11:04 am
டார்வின் கடல் பயணத்தை 22 ம் வயதில் மேற்கொண்டார். ஹெச்.எம்.எஸ்.பீகிள் (HMS Beagle) கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் [மேலும் படிக்க...]
21 Jul 2020 8:18 pm
பேரெழில் கொஞ்சும் அழகிய மங்கை, வீரத்திலோ வீர வேங்கை. அழகும் வீரமும் ஒருங்கே இணைந்த அணங்கின்பால் எவர்தான் காதல் கொள்ளார். [மேலும் படிக்க...]
08 Jul 2020 11:45 pm
வே.சதானந்தன் எழுதும் மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 4 ”மாவீரன் பொல்லான்” [மேலும் படிக்க...]
19 Apr 2020 12:55 am
குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தாள். அடுத்த நிமிடம் [மேலும் படிக்க...]
07 Apr 2020 7:06 pm
வே.சதானந்தன் எழுதும் மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 2 வீரத்தளபதி ஒண்டிவீரன் [மேலும் படிக்க...]
02 Apr 2020 10:15 pm
மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் - 1 வெண்ணிக்காலாடி என்ற பெரியகாலாடி [மேலும் படிக்க...]
18 Jan 2020 3:15 pm
(புதுக்கவிதை) இரஜகை நிலவன், மும்பை [மேலும் படிக்க...]
17 Jan 2020 7:04 am
அச்சிட அச்சகமில்லை, பேப்பர் இல்லை, பேனா இல்லை, மையுமில்லை- ஓர் ஆணி கொண்டே ஓலையில் எழுதி உலகுக்கு தந்திட்டான் தரணிப்போற்றும் திருக்குறளை [மேலும் படிக்க...]
15 Jan 2020 8:04 am
"அறுக்கிற மாதத்திற்கு 'தை' என யார் பெயர் வைத்தது?" என்றார் கவிக்கோ. [மேலும் படிக்க...]
02 Jan 2020 8:05 pm
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் டி.எஸ்.எலியட் தனது நண்பர் எமிலி ஹேல் என்பவருக்கு எழுதிய ஆயிரம் கடிதங்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ளன. [மேலும் படிக்க...]
15 Oct 2019 10:08 am
அக்னி ஏவுகணை நாயகனாக விளங்கி இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற முனைந்து ஏவுகணைக்கு விதையிட்ட பெருமைமிக்க அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்கள் [மேலும் படிக்க...]
02 Oct 2019 12:37 am
அகிம்சையின் வழி நின்று வெள்ளையர்களை வெளியேற்றியவர் சட்டம் படித்தவர், சத்தியம் நிலைக்க "சத்தியாகிரகம்" செய்தவர். ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு, இந்திய தேசியப் போராட்டத்திற்கு உள்ளே வந்தவர். [மேலும் படிக்க...]
17 Sep 2019 9:32 am
பெரியார் கருத்தை எழுதி கீழே -அம்பேத்கர் என்று எழுதினாலும் அம்பேத்கர் கருத்தை எழுதி கீழே -பெரியார் என்று எழுதினாலும் இருவருமே கொள்கை பொருத்தப்பாடு உடையவர்கள் என்பதை அறியமுடியும் - பெ.கணேசன் [மேலும் படிக்க...]
15 Sep 2019 11:26 am
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை பகிர்ந்து கொள்வதில் தென்னரசு பெருமகிழ்ச்சி அடைகிறது. [மேலும் படிக்க...]
17 Jul 2019 1:42 pm
தமிழ் வட மொழி கலப்பு என்பது சங்ககாலத்தில் 3 விழுக்காட்டளவில் தொடங்கி கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 50 விழுக்காடு என்ற நிலைக்கு மணிப்பிரவாளமாக உருவெடுத்தது. அதன்வழி திருப்புகழ், போன்ற பாடல்கள் எளிதில் பொருள் விளங்கா வண்ணம் எழுதப்பட்டன. [மேலும் படிக்க...]
16 Jul 2019 12:06 pm
சங்பரிவாரங்கள் மொழி வழி ஊடுருவலைத்தான் அண்மைக் காலங்களாக முன்னெடுத்துச் செல்கின்றன. குஜராத்தில் உள்ள 42,000 தொடக்க, உயர் நிலைபள்ளிகளில் இந்துமத வெறியரான பத்ரா எழுதியுள்ள புத்தகங்களை கட்டாய பாடமாக்க 30.06.2014 குஜராத் அரசாங்கமே ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. [மேலும் படிக்க...]
15 Jul 2019 10:36 am
தமிழ் மொழி ஒழிப்பும் மறைப்பும் இன்றல்ல நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவிலுள்ள மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி ஒன்றே. தமிழுக்கு மட்டுந்தான் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான இலக்கியங்களும், வரலாறும் உள்ளன. [மேலும் படிக்க...]
13 Jul 2019 12:55 pm
தமிழகத்தை ஆண்ட நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னனின் படை கி.பி. 642-இல் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்தது. பரஞ்சோதி என்னும் பல்லவர் படைத் தளபதியின் கீழ் போர் நடந்தது. போரில் பல்லவர் படை வெற்றி பெற்றது. போர் நடந்த இடமோ வாதாபி. [மேலும் படிக்க...]
12 Jul 2019 1:18 pm
முன்பு கூறியதுபோல் இந்துக்களைக் காத்து, போற்றிய இஸ்லாமிய மன்னர்களை இந்துக்கள் போற்றியிருக்க வேண்டுமல்லவா. மாறாக 1992 திசம்பர் மாதம் 6-ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? [மேலும் படிக்க...]
11 Jul 2019 1:05 pm
நடு ஆசியாவின் 'பர்கானா' என்ற இடத்தில் பிறந்தவர்தான் பாபர். இவரின் இயற்பெயர் ஜாகிருதீன். இவர் தந்தையின் வழியில் தைமூர் பரம்பரையையும் தாய்வழியில் செங்கிஸ்கான் பரம்பரையையும் சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திலுள்ள சன்னிபிரிவைச் சேர்ந்தவர். [மேலும் படிக்க...]
10 Jul 2019 11:54 am
தங்களின் மொழிப் பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருபவர்களில் போஜ்புரி, பிரஜாபாஷா, மகதி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார வழக்குகளாகவே கருதப்படுவதால் அம்மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி மொழி பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் [மேலும் படிக்க...]
09 Jul 2019 1:50 pm
காஷ்மீரி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருப்பது உருது மொழியேயன்றி காஷ்மீரி அல்ல. அதே வேளை இமாச்சல பிரதேசமக்களின் தாய் மொழி இந்தியல்ல. ஆனால், இந்திதான் அங்கு ஆட்சி மொழி. நாகலாந்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி. [மேலும் படிக்க...]
08 Jul 2019 2:55 pm
1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் நடந்த காங்கிரசு செயலர் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நடுவண் அரசின் ஆட்சி மொழி இந்தியே என்றும் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெறும்வரை 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்மானம் கூறிற்று. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:35 am
1853-இல் தில்லி, மீரட், ஆக்ரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வழங்கி வந்த வட்டாரமொழி. 1891-ஆம் ஆண்டு இந்திய மொழி அளவையில் இந்தி குறிக்கப்பெறவில்லை. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:04 am
இந்திய நடுவண் அரசின் “கஸ்தூரி ரங்கன் குழு” அண்மையில் புதிய கல்விக் கொள்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் மும் மொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. [மேலும் படிக்க...]