30 Jan 2024 5:57 pm
கவிஞர் இரா. சண்முகம், பரணம்பேடு. [மேலும் படிக்க...]
15 Sep 2023 9:00 pm
காஞ்சியில் பிறந்த தமிழகத்தின் மா தவம் இலட்சக் கணக்கினிலே பின்தொடர்ந்த தம்பியர்க்கு அரசியல் புகட்டிய ஆதர்ச அண்ணல் [மேலும் படிக்க...]
15 Sep 2023 8:47 pm
பொடிநுனியும் சொல்லழகும் கூர்முனை எழுத்தழகும்...., கதர் உடையும் பேச்சழகும் சீர்மிகு சிந்தனையும்...., முத்தமிழே என்நாளும் தரணியில் வென்றிடவே...., மூ கோட்பாடு நேர்தூக்கி சமமாவோம் தமிழினமே...!!! [மேலும் படிக்க...]
21 Jul 2023 6:44 pm
கவிஞர் கா. பாபுசசிதரன், சென்னை [மேலும் படிக்க...]
15 Jul 2023 11:21 pm
வாரம் ஒரு கவிஞர் - கவிஞர் இரஜகை நிலவன் [மேலும் படிக்க...]
06 Jun 2023 11:38 am
பாவரசு வதிலை பிரதாபன் தலைவர் - மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் [மேலும் படிக்க...]
03 Jun 2023 2:02 pm
கவிஞர் பிரபு முத்துலிங்கம் & கவிஞர் இரா. சண்முகம், பரணம்பேடு. [மேலும் படிக்க...]
28 May 2023 2:04 pm
வாரம் ஒரு கவிஞர்-3 [மேலும் படிக்க...]
14 May 2023 11:00 am
வாரம் ஒரு கவிஞர் [மேலும் படிக்க...]
03 Feb 2023 11:43 am
அண்ணா நினைவுநாள் கவிதை [மேலும் படிக்க...]
07 Aug 2021 9:50 am
பேராசிரியர் முத்துலிங்கம் பிரபு. விட்டல்வாடி-கல்யாண் [மேலும் படிக்க...]
14 Mar 2021 5:19 pm
விழிகளால் விளக்கேற்றி பழிகளைத்துடைத்திங்கே [மேலும் படிக்க...]
01 Mar 2021 12:39 pm
சொல்லம்பு எய்வோரை சந்திக்கும் கேடயமாய் .…. -வெங்கட் சுப்ரமணியன் [மேலும் படிக்க...]
28 Feb 2021 9:12 pm
பாவரசு முனைவர் வதிலை பிரதாபன் கவிதை [மேலும் படிக்க...]
14 Feb 2021 3:26 pm
காதலோ காமமோ கஷ்டமோ நஷ்டமோ இணைந்தே இருப்போம் வாழ் நாளெல்லாம். [மேலும் படிக்க...]
14 Feb 2021 11:11 am
கவிக்கு கற்பனை மீது காதல் துளிர்மீசைக்கு முகப்பரு மீது காதல் [மேலும் படிக்க...]
02 Feb 2021 9:35 am
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கவிதை -பாவரசு முனைவர் வதிலை பிரதாபன் தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம் -மகாராட்டிரா [மேலும் படிக்க...]
26 Jan 2021 11:07 am
குடியர்சு தின கவிதைகள் -கவிஞர் பிரபு முத்துலிங்கம். [மேலும் படிக்க...]
08 Dec 2020 7:33 pm
வாழ்வாங்கு வாழ்ந்தவர்களில் வைய்யத்துள் நீயும் ஒருவன்!! [மேலும் படிக்க...]
02 Oct 2020 1:21 pm
சட்டம் வளைகிறது. செங்கோல் வளைகிறது நீதி வளைகிறது. காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது. [மேலும் படிக்க...]
02 Oct 2020 12:54 pm
மறைந்தாய் என்பதை மானுடம் மறந்து மனிதம் தழைக்க மாசற் றோனாய்! [மேலும் படிக்க...]
02 Oct 2020 12:46 pm
நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால் நன்மை என்று நாட்டார் நினைத்தார்! [மேலும் படிக்க...]
18 Aug 2020 5:13 pm
தாயின் வயிற்றினுள் பத்து மாதம் வசந்தமே. அவள் அரவணைப்பில் இளமை வசந்தமே. [மேலும் படிக்க...]
14 Apr 2020 11:21 am
நடக்கும் பாதை நமக்கில்லை என்ற நச்சு விதையை நசுங்கச் செய்து ! நன் மதிப்புடனே நாட்டார் மதிக்க நாளும் உழைத்த நாயகன் நீயே !! [மேலும் படிக்க...]
11 Apr 2020 7:01 pm
சுரண்டி வச்ச சுண்ணாம்பும், வாடிப்போன வெத்திலையையும் குதப்பிக்கிட்டு எழுந்திருச்சா பட்டு ஆச்சி. [மேலும் படிக்க...]
09 Apr 2020 7:26 pm
”எய்யா, வீட்டில வெளஞ்சது, மூட்டம் போடாத தன்பழம், கொள்வார் யாருமில்லை வெலக்கி போவாண்டது, ரஸகதளி”. [மேலும் படிக்க...]
09 Apr 2020 5:48 pm
மல்லிகை மணம் பெருகும் தென் பாண்டி சீமையே, எம் பாண்டி மண்ணே! [மேலும் படிக்க...]
07 Apr 2020 10:04 pm
சதாசிவம் பிரபாகரின் முற்றிற்று என்றவுடன்… [மேலும் படிக்க...]
07 Mar 2020 10:11 am
தன்னடக்கத் தலைமகன் தமிழாய்ந்த பெருமகன் உள்ளடக்க நினைவினில் வேறெவரும் இனியிலை [மேலும் படிக்க...]
01 Mar 2020 9:16 am
பாவரசு முனைவர் வதிலை பிரதாபன் துணைச் செயலாளர், மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகம், மகாராட்டிரா [மேலும் படிக்க...]
01 Feb 2020 10:11 pm
(சிறுவர் கவிதை) கவிஞர் இரஜகை நிலவன், மும்பை [மேலும் படிக்க...]
15 Jan 2020 9:58 am
ஏலம் அரிசியிட்டு ஏற்றப் பொங்கலிட்டு!! எல்லோர் மனங்களிலும் என்றும் மகிழ்வூட்டும்! என்றும் இந்நாளே எம்மவர் புத்தாண்டு!!! [மேலும் படிக்க...]
10 Jan 2020 8:10 am
கவிஞர் கா.பாபுசசிதரன் கவிதைகள் [மேலும் படிக்க...]
05 Jan 2020 11:03 am
வெட்கமான மேதுமில்ல வெந்தசோத்துக் கொசரன்நீ வேலைக்குதான் கெளம்பீட்ட வெளங்கா மூஞ்செடுத்து [மேலும் படிக்க...]
02 Oct 2019 9:27 pm
மண்ணில் பூத்த மன்னவ னுன்னைகண்ணில் வைத்து காத்திடு கின்றேன்!என்னில் தோன்றும் எண்ணங்க ளெல்லாம்உன்னில் விளைந்த விதைகள் தானே!! தானே எவரும் தரத்தினை உயர்த்தவீணே கிடந்து உழைத்து நின்றாலும்!தன்னலம் கருதா தரமுடைத் தோர்க்கேவிண்ணகம் யாவும் உறவு களாகும்!! ஆகும் அனைத்தும் அன்பா லென்றுவன்மம் தரித்த வம்பினர் வாழ்வில்!படித்திட கிடைக்கும் படிகள் யாவும்அண்ணல் காந்தி அடிகள் நெஞ்சில்!! நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால்நன்மை என்று நாட்டார் நினைத்தார்!ஊரும் உலகும் உறவெனக் கதறஉரமாய் நின்றார் உத்தம காந்தி!! காந்தி அடிகள் கரையிலா […] [மேலும் படிக்க...]