05 Dec 2019 1:19 amFeatured
மும்பை புறநகர் மாநில திமுக மற்றும் மாராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பேராசிரியர் சமீரா மீரான் நெஞ்சம் போற்றும் நினைவலைகள் நிகழ்ச்சி வருகின்ற ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு செம்பூர் , இராஜிவ் காந்தி பூங்கா அரங்கில் நடைபெறுகிறது.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்
இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ் நேசன் வரவேற்புரை ஆற்ற, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரை ஆற்றுகிறார்.
சிறப்புரை
"இழந்து தவிக்கிறோம்" என்ற பொதுத் தலைப்பில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் "நெருப்பில் மலர்ந்த வீரத்தை.." என்ற துணைத் தலைப்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும்,
"அன்பில் சுரந்த ஈரத்தை…" என்ற துணைத் தலைப்பில் பேராசிரியர் சமீரா மீரான் குறித்து கலைஞர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் தோழர் இரா.உமா அவர்களும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
முன்னிலை
மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், தருண் பாரத் நற்பணி மன்ற நிறுவனர் இராஜேந்திர சுவாமி, பா.ஜ.க மும்பை தமிழர் பிரிவு தலைவர், இராஜா உடையார், எழுத்தாளர் ஷேக் முகமது, மும்பை புறநகர் மாநில அவைத் தலைவர் ச.சுப்பிரமணியன், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், துணைப் பொருளாளர் அந்தோணி ஜேம்ஸ், துணைச் செயலாளர் ஆசிரியர் பொற்செல்வி கருணாநிதி, மும்பை மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் க.மூர்த்தி, இரா.கணேசன், செம்பூர்கிளைக் கழகச் செயலாளர் ச.நம்பி, செம்பூர் கிளைக் கழகத்தைச் சார்ந்த மதியழகன், ம.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நினைவேந்தல் உரை
மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர்.இரா. பழனிச்சாமி, தமிழ் எழுத்தாளர் மன்றச் செயலாளர் பேராசிரியர் அமலா ஸ்டான்லி, மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், தமிழ் எழுத்தாளர் மன்ற பொருளாளர் அ.இரவிச்சந்திரன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் மிக்கேல் அந்தோணி, ஜெரிமெரி தமிழ்ச் சங்கத் தலைவர் பொ.வெங்கடாசலம், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் கே.ஆர்.சீனிவாசன், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், தமிழ் எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் கு.மாரியப்பன், கலை, இலக்கிய பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லைப் பைந்தமிழ், இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், துணை அமைப்பாளர் ஜெய்னூலாப்தீன், பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றுகின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
சிவசேனா, தேசிய அமைப்பாளர் எஸ்.அண்ணாமலை, ஆதிதிராவிட மகாஜன சங்கத் தலைவர் கே.வி.அசோக்குமார், தெட்சணமாற நாடார் சங்கம் செயலாளர் எம்.எஸ்.காசிலிங்கம், தமிழ் எழுத்தாளர் மன்ற புரவலர் சேதுராமன் சாத்தப்பன், ஆலோசகர் வெ.பாலு, இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனத் தலைவர்
எம்.கருண், மும்பை மாநகர திமுக மேனாள் இளைஞரணி அமைப்பாளர் சாத்தரசன்பட்டி மா.சேசுராசு, மும்பை மாநகர திமுக அவைத் தலைவர் வே.ம.உத்தமன், தானே கிளை ஜாகிர் உசேன், இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் டி.அப்பாத்துரை, ஜெரிமெரி தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் கோ.சீனிவாசகம், ஸ்டார் உயர்நிலைப் பள்ளி நிர்வாகி மொய்தீன் பிச்சை, ஞாயிறு அறக்கட்டளை நிறுவனர் ஞாயிறு இராமசாமி, தமிழ் காப்போம் செயலாளர் இறை.சா.இராஜேந்திரன், அணுசக்தி நகர் கலைமன்றச் செயலாளர் பு.தேவராசன், மலாட் தமிழ்ச்சங்கத் தலைவர் இல.பாஸ்கரன், மும்பை மாநகர திமுக என்.வி.சண்முகராசன், மாறன் ஆரிய சங்காரன், இராஜன், ஸ்ருதி இசைக்குழு நரசிம்மன்,
மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் எஸ்.பி.செழியன், கு.தர்மலிங்கம், வீரைசோ.பாபு, இலக்கிய அணி பொருளாளர் ப.உதயகுமார், துணை அமைப்பாளர் சுப.மணிமாறன், தமிழின நேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் யோவான் வேதநாயகம், வணக்கம் மும்பை ஜெயா ஆசிர், தமிழறம் இராமர், கிளைக் கழகச் செயலாளர்கள் ஆ.பாலமுருகன், எஸ்.பெருமாள், ச.பழனி, த.விஜயகுமார், செய்யது அலி, சோ.வேல்முருகன், து.ஜெஸ்டின், பி.பகவதி, கே.மாரியப்பன், முகமது அலி, முஸ்தாக் அலி, முனுசாமி, பேராசிரியர் சம்பத், பால உதயகுமார், தமிழரசன், அ.கண்ணன், பெ.ஆழ்வார், வே.இராஜேந்திரன், வள்ளியூர் மணி, முனியன், சுந்தர், ஞானசேகரன், ஜான் வர்கீஸ், ஆர்.இ.மணி, சேர்மன் துரை, எஸ்.சதாசிவம், இ.மாடசாமி, அப்துல் லத்தீப், வா.தில்லை, வாஷி ஆறுமுகம் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.