Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தேவதாசன் அவர்களின் மறைவுக்கு மும்பை திமுக இரங்கல்

06 Nov 2019 7:39 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத்தலைவர், திருவள்ளுவர் மன்ற நிறுவனர் , திமுக தலைமை பெரியார் விருது பெற்ற  திரு.தேவதாசன் அவர்கள் மும்பை திராவிட இயக்கத்தின் முன்னோடி,  கல்வி தந்தை,  மும்பையில்  திருவள்ளுவர் சிலை வைத்த பெருமகன், திரு தியாகராசனார், திரு த.மு. ஆரியசங்காரானார், திரு. த.மு. பொற்கோ அய்யா அவர்களோடு இணைந்து பம்பாயில் தி.மு.க.வின் வளர்ச்சியில் பாடுபட்ட மூத்த தலைவர், ஒர்லி தி.மு.க. ஒவ்வொரு நிகழ்விலும் பங்கு கொண்டு எங்களுக்கெல்லாம் ஊக்கமளித்தவர். பழகுவதில் இனிமையானவர். தமிழர்களின் நலனில் ஆர்வம் கொண்டவர்.  மும்பை தி.மு.க.விற்கு பெரும் பேரிழப்பே.  அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாற்கு மும்பை தி.மு.க.வின் சாரபில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருவூர் இரா. பழனிச்சாமி
பொறுப்பாளர்,  

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

095788
Users Today : 3
Total Users : 95788
Views Today : 7
Total views : 415157
Who's Online : 0
Your IP Address : 3.14.130.230

Archives (முந்தைய செய்திகள்)