27 Jul 2019 4:10 pmFeatured
பத்லாபூர்-வாங்ணி இடயே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் இரயில் வெள்ளத்தில் சிக்கிகொண்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இறங்கி போகவும் வழியின்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது.
மீட்பு படையினர்,தீயணைப்பு படையினர்,மற்றும் கப்பல் படை வீரர்கள் உதவியுடன் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய இரயில்வே செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
மீட்க்கப்பட்ட பயணிகள் கல்யாண் இரயில் நிலையத்திலிருந்து 19 பெட்டிகள் கொண்ட சிறப்பு இரயில் மூலம் கோலாப்பூருக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்