22 Jun 2019 12:12 amFeatured
மும்பை புறநகர் மாநில தி.மு.க தானே, முலுண்ட், பாண்டுப் கிளைகள் சார்பில் சிறப்பு ஏற்பாடு
கலைஞர் பிறந்தநாள்: மும்பை புறநகர் மாநில தி.மு.க தானே, முலுண்ட், பாண்டுப் கிளைகள் சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள் விழா வருகின்ற 23.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு தானே கிளைக் கழகச் செயலாளர் ஆ.பாலமுருகன் தலைமையேற்க பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
சிறப்புரை : தலைமைக் கழகப் பேச்சாளர் , சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் பொள்ளாச்சி சித்திக் சிறப்புரை ஆற்றுகிறார்.
முன்னிலை: மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் , மும்பை மாநகர பொறுப்பாளர் கரூர்.இரா.பழனிச்சாமி,
மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் அ.. இளங்கோ, பாண்டுப் கிளை அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன் , இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் , தானே கிளைக் கழக இளைஞரணி அமைப்பாளர் பால உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வாழ்த்துரை : மும்பை புறநகர் மாநில தி.மு.க துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், இலக்கியஅணி அமைப்பாளர் கவிஞர். வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார், மும்பை திராவிட கழகத் தலைவர் பெ.கணேசன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லைப் பைந்தமிழ், டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு, பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா, ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
அழைப்பாளர்கள் : மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, அவைத் தலைவர் வி.தேவதாசன், இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், மும்பை மாநகர மேனாள் இளைஞரணி அமைப்பாளர் சாத்தரசன்பட்டி மா.சேசுராஜ்,இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனத் தலைவர் எம்.கருண், தாராவி கிளைக் கழகச் செயலாளர் வே.ம.உத்தமன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், இலக்கிய அணி பொருளாளர் ப.உதயகுமார், தானா கிளை கே.ஏ. ஜாகிர் உசேன், தாராவி கிளை மேனாள் செயலாளர் என்.வி.சண்முகராசன், மால்வாணி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.பி.செழியன், ஆரேகாலணி கிளைக் கழகச் செயலாளர் கு.தர்மலிங்கம், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், பொய்சர் மூர்த்தி, யோவான் வேதநாயகம், இலக்கிய அணி துணைச் செயலாளர்கள் தமிழின் நேசன், சுப.மணிமாறன், பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன், மும்பை மாநகர தி.மு.க மாறன் ஆரிய சங்காரன், வாசி கிளைக் கழகச் செயலாளர் சு.பழனி, கோரேகான் கிளைக் கழகச் செயலாளர் த.விஜயகுமார், ஜோகேஸ்வரி கிளைக் கழகச் செயலாளர் செய்யது அலி,திவா கிளைக் கழகச் செயலாளர் சோ.வேல்முருகன், அம்பர்நாத் கிளைக் கழகச் செயலாளர் து.ஜெஸ்டின், செம்பூர் கிளைக் கழகச் செயலாளர் ச.நம்பி, சயான் கிளைக் கழகச் செயலாளர் பி.பகவதி, பொய்சர் கிளைக் கழகச் செயலாளர் கே.மாரியப்பன், பீவண்டி கிளை அவைத்தலைவர் முகமது அலி, பொருளாளர் முஸ்தாக் அலி, இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சு.சம்பத், திராவிடர் கழக அ.கண்ணன், முனியன்,ம.பரமசிவம், பெ.ஆழ்வார், மதியழகன், அ.வேலய்யா, ஜான்வர்ஸ், ஆர்.இ.மணி, சேர்மன் துரை, எஸ் சதாசிவம், இ.மாடசாமி, அப்துல்லத்தீப் , வாசி தில்லை, வாசி ஆறுமுகம், தமிழரசன், பாண்டூப் கிளைக் கழக துணைச் செயலாளர்
திரு.எம்.சதாசிவம், சங்கரசுப்பு, முத்து பெருமாள், மணிகண்டன்,ர மேஷ்.ஏம், பிரேம்.ஆ, D.U.மணி, வெங்கடேஷ், செல்லப்பா, முலுண்டு நம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர்.
நன்றியுரை : நிகழ்ச்சி முடிவில் முலுண்ட் கிளைக் கழகச் செயலாளர் சு.பெருமாள் நன்றியுரை ஆற்றுகிறார்.