11 Jul 2019 4:00 pmFeatured
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு சென்ற ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம்தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் 6 எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் கழக வேட்பாளர்களான - தொ.மு.ச. பொதுச்செயலாளர் திரு.மு. சண்முகம், மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன், ம.தி.மு.க. வேட்பாளர் திரு.வைகோ ஆகியோர் போட்டியின்றித் தேர்வு !