17 Jul 2019 1:42 pm
தமிழ் வட மொழி கலப்பு என்பது சங்ககாலத்தில் 3 விழுக்காட்டளவில் தொடங்கி கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 50 விழுக்காடு என்ற நிலைக்கு மணிப்பிரவாளமாக உருவெடுத்தது. அதன்வழி திருப்புகழ், போன்ற பாடல்கள் எளிதில் பொருள் விளங்கா வண்ணம் எழுதப்பட்டன. [மேலும் படிக்க...]
16 Jul 2019 12:06 pm
சங்பரிவாரங்கள் மொழி வழி ஊடுருவலைத்தான் அண்மைக் காலங்களாக முன்னெடுத்துச் செல்கின்றன. குஜராத்தில் உள்ள 42,000 தொடக்க, உயர் நிலைபள்ளிகளில் இந்துமத வெறியரான பத்ரா எழுதியுள்ள புத்தகங்களை கட்டாய பாடமாக்க 30.06.2014 குஜராத் அரசாங்கமே ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. [மேலும் படிக்க...]
15 Jul 2019 10:36 am
தமிழ் மொழி ஒழிப்பும் மறைப்பும் இன்றல்ல நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தியாவிலுள்ள மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி ஒன்றே. தமிழுக்கு மட்டுந்தான் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான இலக்கியங்களும், வரலாறும் உள்ளன. [மேலும் படிக்க...]
13 Jul 2019 12:55 pm
தமிழகத்தை ஆண்ட நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னனின் படை கி.பி. 642-இல் சாளுக்கிய நாட்டின் மீது போர் தொடுத்தது. பரஞ்சோதி என்னும் பல்லவர் படைத் தளபதியின் கீழ் போர் நடந்தது. போரில் பல்லவர் படை வெற்றி பெற்றது. போர் நடந்த இடமோ வாதாபி. [மேலும் படிக்க...]
12 Jul 2019 1:18 pm
முன்பு கூறியதுபோல் இந்துக்களைக் காத்து, போற்றிய இஸ்லாமிய மன்னர்களை இந்துக்கள் போற்றியிருக்க வேண்டுமல்லவா. மாறாக 1992 திசம்பர் மாதம் 6-ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? [மேலும் படிக்க...]
11 Jul 2019 1:05 pm
நடு ஆசியாவின் 'பர்கானா' என்ற இடத்தில் பிறந்தவர்தான் பாபர். இவரின் இயற்பெயர் ஜாகிருதீன். இவர் தந்தையின் வழியில் தைமூர் பரம்பரையையும் தாய்வழியில் செங்கிஸ்கான் பரம்பரையையும் சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திலுள்ள சன்னிபிரிவைச் சேர்ந்தவர். [மேலும் படிக்க...]
10 Jul 2019 11:54 am
தங்களின் மொழிப் பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருபவர்களில் போஜ்புரி, பிரஜாபாஷா, மகதி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார வழக்குகளாகவே கருதப்படுவதால் அம்மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி மொழி பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் [மேலும் படிக்க...]
09 Jul 2019 1:50 pm
காஷ்மீரி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருப்பது உருது மொழியேயன்றி காஷ்மீரி அல்ல. அதே வேளை இமாச்சல பிரதேசமக்களின் தாய் மொழி இந்தியல்ல. ஆனால், இந்திதான் அங்கு ஆட்சி மொழி. நாகலாந்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி. [மேலும் படிக்க...]
08 Jul 2019 2:55 pm
1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் நடந்த காங்கிரசு செயலர் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நடுவண் அரசின் ஆட்சி மொழி இந்தியே என்றும் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெறும்வரை 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்மானம் கூறிற்று. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:35 am
1853-இல் தில்லி, மீரட், ஆக்ரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வழங்கி வந்த வட்டாரமொழி. 1891-ஆம் ஆண்டு இந்திய மொழி அளவையில் இந்தி குறிக்கப்பெறவில்லை. [மேலும் படிக்க...]