மும்பை புறநகர் மாநில திமுக மற்றும் மாராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பேராசிரியர் சமீரா மீரான் நெஞ்சம் போற்றும் நினைவலைகள் நிகழ்ச்சி வருகின்ற ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு செம்பூர் , இராஜிவ் காந்தி பூங்கா அரங்கில் நடைபெறுகிறது[மேலும் படிக்க...]