14 Jan 2021 3:34 pm
முனைவர் வதிலை பிரதாபன் பொங்கல் வாழ்த்து [மேலும் படிக்க...]
02 Oct 2020 12:54 pm
மறைந்தாய் என்பதை மானுடம் மறந்து மனிதம் தழைக்க மாசற் றோனாய்! [மேலும் படிக்க...]
02 Oct 2020 12:46 pm
நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால் நன்மை என்று நாட்டார் நினைத்தார்! [மேலும் படிக்க...]
14 Apr 2020 11:21 am
நடக்கும் பாதை நமக்கில்லை என்ற நச்சு விதையை நசுங்கச் செய்து ! நன் மதிப்புடனே நாட்டார் மதிக்க நாளும் உழைத்த நாயகன் நீயே !! [மேலும் படிக்க...]
07 Mar 2020 10:11 am
தன்னடக்கத் தலைமகன் தமிழாய்ந்த பெருமகன் உள்ளடக்க நினைவினில் வேறெவரும் இனியிலை [மேலும் படிக்க...]
05 Jan 2020 11:03 am
வெட்கமான மேதுமில்ல வெந்தசோத்துக் கொசரன்நீ வேலைக்குதான் கெளம்பீட்ட வெளங்கா மூஞ்செடுத்து [மேலும் படிக்க...]
02 Oct 2019 9:27 pm
மண்ணில் பூத்த மன்னவ னுன்னைகண்ணில் வைத்து காத்திடு கின்றேன்!என்னில் தோன்றும் எண்ணங்க ளெல்லாம்உன்னில் விளைந்த விதைகள் தானே!! தானே எவரும் தரத்தினை உயர்த்தவீணே கிடந்து உழைத்து நின்றாலும்!தன்னலம் கருதா தரமுடைத் தோர்க்கேவிண்ணகம் யாவும் உறவு களாகும்!! ஆகும் அனைத்தும் அன்பா லென்றுவன்மம் தரித்த வம்பினர் வாழ்வில்!படித்திட கிடைக்கும் படிகள் யாவும்அண்ணல் காந்தி அடிகள் நெஞ்சில்!! நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால்நன்மை என்று நாட்டார் நினைத்தார்!ஊரும் உலகும் உறவெனக் கதறஉரமாய் நின்றார் உத்தம காந்தி!! காந்தி அடிகள் கரையிலா […] [மேலும் படிக்க...]
29 Sep 2019 5:44 pm
யாரடி பெண்மணி! கேளடி கண்மணி!! ஓரடி நில்லடி கீழடி பாடடி வேரடி என்னிடம் சீரடி மாறுமுன் கூறடி காவியம் செந்தமி ழோவியம் [மேலும் படிக்க...]
18 Aug 2019 1:18 am
மனித உரிமை அமைப்பின் சார்பில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனித உரிமை கல்வி நூல் வெளியீடு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா [மேலும் படிக்க...]