29 Nov 2024 12:19 pmFeatured
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரையாற்றுகிறார்
தமிழ்நாடு துணை முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளரும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா வருகிற 30/11/24 சனிக்கிழமை மும்பை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் தலைமையில் தானே மாநகரில் உள்ள ஆதவ் பாக் அரங்கம் விஜய் அப்பார்ட்மெண்ட், டி விங், கிசன் நகர் 1, தானே வில் வைத்து மாலை சரியாக 6 மணியளவில் நடைபெறவுள்ளது.
மாநில செயலாளர் அலிசேக் மீரான் பிறந்தநாள் விழாச் சிறப்புரை ஆற்றுகிறார். மும்பை மாநில திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கி வீரமணி அவர்கள் வரவேற்புரையாற்ற மும்பை திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிசாமி, புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மும்பை மாநகர அவைத்தலைவர் வே.ம உத்தமன்,புறநகர் தி.மு.க பொருளாளர் பி கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் வதிலை பிரதாபன் அ.இளங்கோ, திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், புறநகர் தி.மு.க இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், தி.மு.கழகப் பேச்சாளர் முகமது அலி ஜின்னா, இலக்கிய அணித் துணை அமைப்பாளர் வெ.அ. ஜைனுல்லாபுதீன், இலக்கிய அணி பொய்சர் மூர்த்தி, இளைஞரணித் துணை அமைப்பாளர் இரா.கணேசன் முன்னாள் பொருளாளர் எஸ்.பி. செழியன் டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை சோ.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை மற்றும் நோட்டுப் புத்தகங்களை தானே நகர திமுக முன்னோடி ஜாகிர் உசேன் செம்பூர் கிளை முன்னோடி மா கருண்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமரன் உத்தமன்,தானே கிளை திமுக செயலாளர் பாலமுருகன், பிவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெஹபூப் பாஷாஆரேகாலனி திமுக கிளைச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வழங்க இருக்கின்றனர்.
நகர திமு கழக முன்னோடி என்.வி. சண்முகராசன், ஆரேகாலனி கு தர்மலிங்கம்,மலாடு பகுதிக் கழக உணர்வாளர் எல்.பாஸ்கரன், கல்யாண் கிளைக்கழக அவைத்தலைவர் க.ஜீவானந்தம்,ஆண்டு பேலஸ் துரைசசி தாசன் சேர்மன் துரை,ரசகை நிலவன், முலுண்ட் பாலசுப்பிரமணியம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி அறிவழகன், ஜோஹேஸ்வரி கிளைக்கழகம் தமிழினநேசன், முலுண்டு கிளைச் செயலாளர் பெருமாள், வாஷி கிளைக்கழகச் செயலாளர் பழனி, வாஷி கிளைக் கழகத் தோழர்கள் தில்லை, ஆறுமுகம், எம்.இ.முத்து, குலசேகரன் ஜி.பசுபதிநாதன், சயான் கிளைக் கழகச் செயலாளர் சி.சுடலையாண்டி, செம்பூர் கிளைக் கழகச் செயலாளர் நம்பி, சீத்தாகேம்ப் கிளைக்கழகம் சார்பில் ஆழ்வார், ராஜேந்திரன், அம்பர்நாத் கிளைக் கழகச் செயலாளர் ஜஸ்டின், திவா கிளைக்கழகச் செயலாளர் வேல்முருகன், அந்தேரி மேற்கு தி.மு. கழகம் M.பொன்மணி, கழக முன்னோடி கு. தர்மலிங்கம்., சு. சேகர் சுப்பையா, மா. துரைராஜன் அ.கனகராஜ், அ.சேகர் அய்யாச்சாமி, செ. துரை, பி. கட்டிமுத்து, ப. கணேசன் ராஜன், அ. பாண்டு., வீ.கே.சிவா, வீ. முனியன் ஒன்றியப் பிரதிநிதி, அ.தமிழ்செல்வன், இல. ராசாங்கம், மு.கோவிந்தராஜ் ஸ்டீபன் டேவிட் மற்றும் பல கழக உணர்வாளர்கள் நிகழ்வில் முன்னிலை வகித்துச் சிறப்பிக்கவுள்ளார்கள்.
பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞரணித் தோழர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
அனைவரும் நிகழ்வில் கலந்து மகிழுமாறு நிகழ்ச்சி எற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்
Thanks 👍🙏